🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
கியாமத் நாளை நோக்கியின் ஜூன் மாதம் 2018 வெற்றியாளர்கள்:
🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡
🎁🎁🎁 முதல் பரிசு 🎁🎁🎁
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்:
🥇நெய்னா முஹம்மது -ஜெகதாப்ட்டினம் 91
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
💰 இரண்டாம் பரிசு💰
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:
🥇அப்துல் பாசித் - காயல்பட்டினம் 90
🥈முஹம்மது யூசுப் சேட் - திருநெல்வேலி 89
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🚏 மூன்றாம் பரிசு 🚏
🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:
🥉 நஜ்முதீன் -கூத்தாநல்லூர் 89
🥉யாசர் அரஃபாத் -காயல்பட்டினம் 89
🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉
🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕🍕
❇❇ சிறப்பு பரிசு ❇❇
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:
☂ அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர் (தஞ்சை மாவட்டம்) 89
☂ முஹம்மது சஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 88
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
♻♻♻♻♻♻♻♻♻♻♻
🎁🎁🎁 ஆறுதல் பரிசு 🎁🎁🎁
💍💍💍💍💍💍💍💍💍💍💍
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:
🍅 சுல்தான் - திருநெல்வேலி - 87
🍅 காதர் உசேன் - மலேசியா - 87
🍅 நூர் முஹம்மது அஜிஸ் - சிவகாசி - 86
🍅 சாதீக் - சவுதி - 85
🍅 ஷேக் ஷஃபி - துபாய் - 84
🍅 முஹம்மது பீர் - திருநெல்வேலி - 72
🍅 முஹம்மது முஸ்தபா - சென்னை - 71
💢💢💢💢💢💢💢💢💢💢💢
🎁🎁🎁 ஊக்கப் பரிசு 🎁🎁🎁
🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🎪
🥇முதல் குழுமத்தில் உள்ள நபர்கள்:
🛡 தாஜுதீன் - B.மேட்டூர் 67
🛡 முஹம்மது ஹனீஃபா - சேலம் 52
🛡 அபூதல்ஹா - திருநெல்வேலி 43
🛡 ரம்ஜான் - திருநெல்வேலி 43
🛡 முஹம்மது யூசுஃப் ஷேட் - மேலக்காவேரி - 24
🛡 அப்துல் காதர் - குவைத் 18
🛡 முஹம்மது தாஹா - மல்லிப்பட்டினம் 05
🛡 அப்துல் ஃபத்தாஹ் - கூத்தால்லூர் 06
🛡 முஹம்மது அப்துல் காதர் - ஆக்கூர் 03
🥇இரண்டாவது குழுமத்தில் உள்ள நபர்கள்:
🛡 அஜ்மல் - திருநெல்வேலி 65
🛡 ஹமீதிதுன் - தஞ்சாவூர் 18
🛡 ரிப்பு - இலங்கை 14
🛡 முஹம்மது அலி - சென்னை 11
🛡 அல்லா பாகஸ் - சென்னை 06
🛡 ஜாஹிர் ஹூசைன் - கோயம்புத்தூர் 04
🛡 பக்ருதீன் - சென்னை 03
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯
🕋 இறைவனின் திருபெயரால்..
🌺 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) 🌺
🔊 கியாமத் நாளை நோக்கி குழுமம் மற்றும் "இல்மிற்கு உதவும் கரங்கள் "_ இணைந்து வழங்கும் பரிசளிப்பு‼
கியாமத் நாளை நோக்கி குழுமத்தின் அன்பு சொந்தங்களே நமது தளத்தின் அன்றாட நிகழ்வுகளை பார்த்தும், மேலும் மார்க்கத்தை அனைவரும் அறிய செய்ய, அனைவருக்கும் பயனளிக்கும் தளமாக சிறந்து விளங்குவதை கருத்தில் கொண்டு (எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே) அல்லாஹ்வின் நாட்டப்படி மார்க்க கேள்வி நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதில் வெற்றிபெறும் நபர்களுக்கு பரிசு பொருட்கள் மாதந்தோறும்
(இன்ஷா அல்லாஹ்).
பரிசளிப்பினுடைய விவரம்:
1.முதல் பரிசு 700 ₹: மதிப்புள்ள அல்குர்ஆன் தமிழ் தர்ஜூமா + புஹாரி (அல்லது) முஸ்லிம் (1நபருக்கு)
2.இரண்டாம்பரிசு350₹:மதிப்புள்ள இஸ்லாமிய புத்தகங்கள்(2 நபர்களுக்கு)
3.மூன்றாம் பரிசு250₹: மதிப்புள்ள இஸ்லாமிய புத்தகங்கள்(2 நபர்களுக்கு)
4.சிறப்பு பரிசு200₹: மதிப்புள்ள *கியாமத் நாளை நோக்கி மாத இதழ்*(2 நபர்களுக்கு)_
5.ஆறுதல் பரிசு100₹: மதிப்புள்ள கியாமத் நாளை நோக்கி மாத இதழ் (ஏழு நபர்களுக்கு)
6.ஊக்கப் பரிசு20₹: மதிப்புள்ள கியாமத் நாளை நோக்கி மாத இதழ் (இருபது நபர்களுக்கு)
நமது நோக்கம் மார்க்கத்தை அனைவரும் அறியவேண்டும், பரப்பவேண்டும்.
எண்ணங்கள், நோக்கங்கள் நிறைவேற அல்லாஹ்விடம் துஆ புரிவோம்.
இத்தளத்தை சிறந்த தளமாக ஆக்கிதந்த எல்லாம்வல்ல அல்லாஹ்விற்கு நன்றி.
இந்த தளத்தின் மேன்மையை கண்ணியத்தை காத்து ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுகொள்கிறோம்.
🌴 கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴